Earthquake in Chennai today // சென்னையில் இன்று நிலநடுக்கம்


சென்னையின் வடகிழக்கே இன்று காலை 7 மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் டி நகர் உள்ளிட்ட சில இடங்களில் மக்கள் பீதி அடைந்தனர் #earthquake


Tags :

Related Videos



BACK